News November 15, 2024
சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா? – டிடிவி ஆவேசம்

மதுரை காட்டுநாயக்கர் சமுதாய மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தங்கள் குழந்தைகளுடன் 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. சாதி சான்று வழங்க மதுரை மாவட்ட நிர்வாகத்தையும் திமுக அரசையும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 1, 2026
BREAKING: மதுரை வந்த பிரதமர் மோடி

தஞ்சையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதுரை வந்தார். மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார். மோடி வருகை ஒட்டி மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
News March 1, 2026
மதுரை இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மதுரை மக்களே, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 1, 2026
மதுரை: ரயில் பயணிகளுக்கு இது தேவை!

தமிழில் தகவல் பெற;
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


