News December 22, 2025
சாதி சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி?

✱TNeGA போர்ட்டலில் Citizen login-ஐ கிளிக் செய்யவும் ✱Department -> Revenue Department-ஐ தேர்வு செய்து, பின்னர், REV 101 community certificate-ஐ கிளிக் செய்யவும் ✱அதில், ஆதாரை கொடுத்து CAN நம்பரை பெறவும் ✱உங்களின் தகவல்களை சரிபார்த்து, பெற்றோரின் சாதி விவரங்களை நிரப்பவும் ✱ஆவணங்களை அப்லோட் செய்து, self declaration form-ல் sign செய்யவும் ✱கட்டணத்தை செலுத்தினால் 10 நாளில் சான்றிதழ் கிடைக்கும்.
Similar News
News January 21, 2026
தமிழ்நாடு போராட்டக்களமாக மாறியுள்ளது: அன்புமணி

சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அன்புமணி கூறியுள்ளார். மேலும் TN போராட்டக்களமாக மாறியுள்ளதாகவும், போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கோ அரசு விரும்பவில்லை எனவும் அவர் சாடியுள்ளார். அரசு நிர்வாகத்தின் முதுகெழும்பாக உள்ள ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
News January 21, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 21, 2026
இஷான் IN, ஸ்ரேயஸ் OUT: சூர்யகுமார் யாதவ்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20-ல் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடமாட்டார் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். காயத்தால் திலக் வர்மா விலகிய நிலையில், No.3 ஸ்பாட்டில் களமிறங்க போவது யார் என கேட்கப்பட்டது. இதற்கு, WC அணியில் இடம்பெற்றுள்ளதால் NO.3 ஸ்பாட்டில் இஷான் கிஷானுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர் அதற்கு தகுதியானவர் எனவும் சூர்யகுமார் குறிப்பிட்டார். இதைப்பற்றி உங்க கருத்து?


