News March 30, 2024
சலூன் கடைக்காரர் குத்திக் கொலை

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சலூன் கடை நடத்தி வருபவர் ஆண்டியப்பன். இவருக்கு மகேஷ் என்பவரின் மனைவியுடன் தொடர்பு இருந்ததால் மகேஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மகேஷின் அண்ணன் குமாரசாமி நேற்று இரவு ஆண்டியப்பனை கத்தியால் குத்தியுள்ளார் .இதில் காயமடைந்த ஆண்டியப்பன் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
Similar News
News November 17, 2025
தூத்துக்குடி: 8ம் வகுப்பு PASS – ரூ.72,000 வரை சம்பளம்!

தூத்துக்குடி தமிழக நெடுஞ்சாலைத் துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 8ஆம் வகுப்பு தகுதி போதும்; (ஓட்டுநர்)இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். சம்பளம் ரூ.72,000 வரை. (வயது: 18–37). இதற்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு <

தூத்துக்குடி: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

தூத்துக்குடி மக்களே; இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே<