News December 26, 2025
சற்றுமுன்: விலை ₹8,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

பைக் வாங்க போறீங்களா? பல்வேறு பைக்குகளுக்கு ஆண்டு இறுதி சலுகைகள் மற்றும் டிசம்பர் மாத தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ₹11,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, என்னென்ன மாடல் பைக்குகளுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.
Similar News
News December 28, 2025
கள்ளக்குறிச்சி: காதல் கணவனால் பெண் விபரீத முடிவு!

சங்கராபுரத்தைச் சேர்ந்த அக்சயா, செம்பராம்பட்டைச் சேர்ந்த பார்வினை (24) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் பார்வின் மது குடித்துவிட்டு அவரை துன்புறுத்தியுள்ளார். இதனால் தனது அம்மா வீட்டில் இருந்த வந்த அக்சயாவை, அங்கேயே சென்று பார்வின் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்நிலையில் அக்சயா விஷத்தை குடித்ததால், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 28, 2025
2025 REWIND: இந்தியர்களின் டாப் 5 பெஸ்ட் T20I இன்னிங்ஸ்!

2025 இந்தியாவிற்கு T20I-ல் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. மொத்தமாக 21 போட்டிகளில் விளையாடி, அதில் 15 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி நடைக்கு வழிவகுத்த இந்திய வீரர்களின் டாப் 5 இன்னிங்ஸை மேலே குறிப்பிட்டுள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து யாரின் இன்னிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது என்பதை பாருங்க. இந்த லிஸ்ட்டில் வேறெந்த வீரரின் சிறப்பான இன்னிங்ஸை சேர்க்கலாம்?
News December 28, 2025
சிக்கன், முட்டை விலை நிலவரம்!

கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்திலிருந்த சிக்கன் விலை சற்று குறைந்துள்ளது. நாமக்கல் மொத்த சந்தையில் முட்டைக்கோழி கிலோவுக்கு ₹5 குறைந்து ₹90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் கறிக்கோழி கிலோவுக்கு ₹2 உயர்ந்து ₹128-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக முட்டையின் விலை மாற்றமின்றி ₹6.40 ஆகவே நீடிக்கிறது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ சிக்கன் விலை ₹190-₹240 வரை விற்பனையாகிறது.


