News January 3, 2026
சற்றுமுன்: விஜய்க்கு கடும் எச்சரிக்கை

தவெகவை NDA கூட்டணிக்குள் இழுக்க பல முயற்சிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில், அனுமானங்களின் அடிப்படையில் விஜய் பலமாக இருப்பதாக பேசப்படுவதாக கூறிய தமிழிசை, அனுபவம் மற்றும் ஆட்சியின் அடிப்படையில் பலமாக இருக்கும் பாஜகவோடு விஜய் இணைந்தால் அவருக்கு நல்லது என தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணிக்கு வரவில்லை என்றால் அவருக்கு தான் பிரச்னை எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்
Similar News
News February 6, 2026
வீட்டு விசேஷத்துல சாப்பாடு மீந்துடுச்சா.. வீணாக்காதீங்க!

கல்யாணம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளில் சாப்பாடு மீந்துவிட, அதை என்ன செய்வது என தெரியாமல், பலர் குழம்பி போய் இருப்பார்கள். உங்க வீட்டிலும் சாப்பாடு மீந்தால், ‘99627 90877’ என்ற தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை நம்பருக்கு போன் பண்ணுங்க. உங்க அட்ரஸுக்கே வந்து அவர்களே, உணவை எடுத்துச் சென்று பசியால் வாடுபவர்களுக்கு கொடுப்பார்கள். அனைவரும் இந்த தகவல் தெரிய, அதிகளவில் ஷேர் பண்ணுங்க.
News February 6, 2026
கொடூரம்.. பெற்ற மகளை கர்ப்பமாக்கிய அப்பா

ஒவ்வொரு பெண்ணுக்கும் அப்பாதான் முதல் ஹீரோ. ஆனால், மும்பையில் வாய் பேச முடியாத 20 வயது பெண்ணுக்கு அவரது தந்தையே வில்லனாகியுள்ளார். வயிற்று வலி காரணமாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றபோது, அப்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ், 16 பேரிடம் DNA பரிசோதனை நடத்தியது. இதில், அப்பெண்ணின் தந்தையே கர்ப்பத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த கொடூரனை என்ன செய்வது?
News February 6, 2026
டெல்லியில் 500 பெண்கள் மாயமானது உண்மையா?

<<19048536>>டெல்லியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள்<<>> மாயமானதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பெய்டு புரொமோஷன் என போலீசார் விளக்கமளித்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 800 பேர் மாயமானதாக பரவிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட பெய்டு புரொமோஷன் என குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்களிடையே இதுபோன்று பீதியை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.


