News December 15, 2025

சற்றுமுன்: விஜய்க்கு அதிர்ச்சி

image

ஈரோட்டில் டிச.18 அன்று விஜய் ரோடு ஷோ நடத்த போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. மேலும், 43 நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, குழந்தைகள், கர்ப்பிணிகள் வர வேண்டாம், வாகனத்தில் வேகமாக வரக் கூடாது, மின் கம்பங்களில் ஏறக் கூடாது என தவெக தரப்பில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News April 15, 2026

மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

image

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (14.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

error: Content is protected !!