News April 4, 2025
சர்வதேச போட்டியில் வென்ற வீரர் கௌரவிப்பு

குன்னூர்: புதுடெல்லியில் சர்வதேச அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் 2ஆம் இடம் பிடித்த, குன்னூரை சேர்ந்த மாற்றுதிறனாளியான சரவணன் என்பவருக்கு, குன்னூர் நகர திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்திரபிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட ‘பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா’ நடத்திய 22வது ஆண்டு, வலுதூக்கும் போட்டி போட்டியில் அவர் கலந்துகொண்டார்.
Similar News
News April 10, 2025
நீலகிரி மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பிறருக்கு சேவைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற நேரடியாகவோ, கூகுள் பே (GPay), போன்பே (Phonepe), பேடிஎம் (Paytm) போன்ற டிஜிட்டல் முறைகளிலோ, வேறு எந்த வகையிலோ லஞ்சம் கேட்டாலும் DSP ஜெயக்குமார்-94981 47234 சண்முகவடிவு (Inspector): 94981 24373 உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News April 10, 2025
நீலகிரி: ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு APPLY NOW!

நீலகிரி, மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.இதற்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க <
News April 10, 2025
நீலகிரிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்.10) பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.