News March 28, 2026

சர்ச்சையில் சிக்கிய பழனியாண்டிக்கு சீட் மறுப்பு

image

கே.என்.நேரு உடன் மோதல், செய்தியாளர்களை தாக்கியது என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரங்கம் MLA பழனியாண்டிக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட செந்தில் குமாருக்கு, பாலக்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், தி.நகர், அண்ணா நகர், ராயபுரம் தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 7, 2026

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கலாமா..!

image

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால், தூக்கத்தின் தரம் மேம்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளாடை இல்லையென்றால், காற்றோட்டம் கிடைப்பதால் தேவையற்ற வெப்பம், ஈரப்பதம் குறையுமாம். இதனால், தளர்வான உடைகள் (அ) உள்ளாடை அணியாமல் இருப்பது உடலை குளிர்விக்க உதவும். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் தூங்கும்போது இறுக்கமான உள்ளாடைகளால் சரும எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

₹50 லட்சம் அசையும் சொத்துடன் EPS

image

எடப்பாடி தொகுதியில் போட்டியிட EPS வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவருடைய பெயரில் ₹50 லட்சத்துக்கு அசையும் சொத்தும்; அசையா சொத்து ஏதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. EPS-ன் பெயரில் விவசாய நிலம் ஏதுவுமில்லையாம். அவரது மனைவி ராதா பெயரில் ₹3.45 கோடி அசையா சொத்தும், ₹2.16 கோடி அசையும் சொத்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!