News January 10, 2026
சர்ச்சையில் சிக்கினார் திமுக அமைச்சர் PHOTO

அமைச்சர் மா.சு,வுடன் கஞ்சா வழக்கில் கைதான பெண்ணுடன் போட்டோ எடுத்துக் கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பான போட்டோவை பகிர்ந்துள்ள அண்ணாமலை, TN-ல் ‘கஞ்சா நடமாட்டமே இல்லை’ எனக் கூறிய மா.சு., கஞ்சா வியாபாரியுடன் போட்டோ எடுத்துள்ளார் என விமர்சித்துள்ளார். பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடனான போட்டோவுக்கு மழுப்பலாக பதில் சொன்ன மா.சு., இதற்கு என்ன பதிலளிக்க போகிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News January 23, 2026
₹1,000 உதவித்தொகை.. இவர்களுக்கு கிடையாது

வேலைவாய்ப்பற்றோருக்கு TN அரசு மாதந்தோறும் ₹1000 வரை உதவித்தொகை வழங்குகிறது. இதனை பெற்றுவரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் உதவித்தொகை கிடைக்காது. அத்துடன், ஏற்கெனவே 12 காலாண்டுகள் உதவித்தொகை பெற்று முடித்தவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது என அரசு தெரிவித்துள்ளது. SHARE.
News January 23, 2026
12-வது போதும்.. ரயில்வேயில் ₹35,400 சம்பளம்!

RRB-ல் காலியாக உள்ள Lab Assistant Gr. III, Senior Publicity Inspector உள்ளிட்ட 312 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ◆12-ம் வகுப்பு முதல் டிகிரி வரை வேலைக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. ◆வயது: 18 – 40 ◆சம்பளம்: ₹19,900 – 44,900 வரை ◆தேர்ச்சி முறை: கணினி வழித் தேர்வு, Performance Test ◆இதற்கு வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க இங்கே <
News January 23, 2026
ஜன நாயகன்.. காலையிலேயே இனிப்பான செய்தி

‘ஜன நாயகன்’ சென்சார் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை, கடந்த ஜன.20-ல் சென்னை HC அமர்வு ஒத்திவைத்தது. இந்நிலையில், ஜன.27-ல் தீர்ப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தால் பிப்ரவரி கடைசி வாரம் (அ) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படம் வெளியாகலாம் என தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.


