News December 16, 2024

சரமாரியாக கேள்வி எழுப்பிய மேயர்

image

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் ஆணையர், அதிகாரிகளிடம் சரமாரி கேள்விகளை மேயர் கவிதா கேட்டுள்ளார். இக்கூட்டத்தில் குறைந்த செலவிலான அடிப்படை வசதிகள் அதிகாரிகள் செய்து தரவில்லை, திட்ட அறிக்கைகளை தயார் செய்ய அதிகாரிகள் தாமதம் செய்வதாகவும் குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்கு நிதி நிலைமையை காரணம் காட்டுவதாகவும் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா அவர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Similar News

News November 11, 2025

கரூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

image

கரூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கே கிளிக்<<>> செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News November 11, 2025

கரூர்: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

image

கரூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 11, 2025

கரூர்: இனி EB OFFICE செல்ல வேண்டாம்

image

கரூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

error: Content is protected !!