News October 27, 2024
சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து; ஓட்டுநர் உட்பட 2 பேர் காயம்

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி கொண்டை ஊசி வளைவில் சென்ற சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இன்று விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் உடன் சென்ற ஒருவர் என இரண்டு பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற அஞ்செட்டி போலீசார் வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
கிருஷ்ணகிரி: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு க்ளிக் செய்து Grievance Redressal, கிருஷ்ணகிரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.
News February 8, 2026
கிருஷ்ணகிரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இதை 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன்<