News July 27, 2024
சமுதாய கழிப்பறை கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு

கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே ம.பொடையூரில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் சமுதாய கழிப்பறை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்று மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Similar News
News April 14, 2026
கடலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

கடலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

கடலூர்: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

கடலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!