News August 14, 2024
சமுதாய அமைப்புகள் சார்பில் நாளை பொதுக்குழு கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்பட்டு வரும் சமுதாய சார்ந்த அமைப்புகளான சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்ட அமைப்புகள் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Similar News
News October 17, 2025
விருதுநகரில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக விருதுநகரில் அக். 20ம் தேதி தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 17, 2025
விருதுநகர்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

விருதுநகர் இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <
News October 17, 2025
விருதுநகர்: 2,708 காலியிடங்கள்.. ரூ.57,700 சம்பளத்தில் வேலை

விருதுநகர் மக்களே, தமிழக உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் கீழ் தகுதியான நபர்கள் <