News December 29, 2024

சமயபுரத்தில் பெண் வியாபாரி விபத்தில் பலி

image

சமயபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி. வியாபாரியான இவர் அப்பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அஜாக்கிரதையாக இயக்கப்பட்ட கார் ஒன்று ஈஸ்வரி மீது மோதி அவரை தரதரவென இழுத்து சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சமயபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (டிச.28) உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News

News March 7, 2026

திருச்சி: பொதுக்கூட்ட பணிகளை ஆய்வு செய்த EX.அமைச்சர்கள்

image

திருச்சியில் வரும் 11-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். அதனை முன்னிட்டு பஞ்சப்பூர் அருகே நடைபெற்று வரும் பொதுக்கூட்ட பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News March 6, 2026

திருச்சி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் செய்து,<<>> Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!