News December 18, 2024

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு போக்குவரத்து மாற்றம் – ஆட்சியர் தகவல்

image

தேனி மாவட்டம் வழியாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில், பக்தர்கள் செல்வதற்கு கம்பம் மெட்டு வழியாகவும் கோயிலில் இருந்து திரும்பி வருவதற்கு குமுளி சாலையினை பயன்படுத்தி பாதுகாப்புடன் செல்ல வேண்டும் நோக்கில் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என இன்று(டிச.18) மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

தேனி: 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

image

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு நவ.9-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

தேனி மக்களே.. இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..!

image

தேனி: உங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை தொடர்பு எண்கள்:
▶️தலைமை மருத்துவமனை பெரியகுளம் – 04546-234292
▶️பெரியகுளம் – 9443804300
▶️ஆண்டிபட்டி- 9443927656
▶️சின்னமனூர் – 9442273910
▶️போடிநாயக்கனூா் – 9443328375
▶️உத்தமபாளையம் – 9894840333

News August 20, 2025

தேனியில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் ஆக.22 அன்று காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!