News December 27, 2025
சபரிமலை சீசன் முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

சபரிமலை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே, போத்தனூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, நரசாபூர்–கொல்லம் ரயில் (எண்:07125) (டிச.27 முதல் ஓடும். மேலும் சார்லபள்ளி–கொல்லம் ரயில் (எண்:07127, 28) ஜன.10, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய நிலையங்களில் இவை நிறுத்தம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 29, 2025
கோவை: மதுவுக்கு அடிமையானவர் திடீரென உயிரிழந்தார்

கோயம்புத்தூர் மாவட்ட வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (45). இவர் மதுவுக்கு அடிமையானதால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் சென்று விட்டார். இந்நிலையில் இவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.