News December 13, 2025
சபரிமலையில் கோர விபத்து.. 9 பக்தர்கள் சோகம்

சபரிமலை கோயிலில் இந்த சீசனுக்குச் சென்ற தமிழக பக்தர்கள் உள்பட 19 பேர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர். தற்போது மற்றொரு சோக நிகழ்வாக, கோயில் சன்னிதான பகுதியில் டிராக்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 2 குழந்தைகள் உள்பட 9 பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில், 2 பேர் கவலைக்கிடமான நிலையில் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 3, 2026
முட்டை விலை மளமளவென குறைந்தது

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மளமளவென சரிந்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டு முட்டைகள் தேக்கம் அடைந்திருப்பதே விலை சரிவுக்கு காரணம். கடந்த 1 வாரத்தில் மட்டும் சுமார் 1 ரூபாய் வரை விலை குறைந்து ₹4.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், சில்லறை விற்பனையிலும் முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளது. உங்க ஏரியாவில் 1 முட்டையின் விலை எவ்வளவு?
News March 3, 2026
EXCLUSIVE: சந்திர கிரகணம் போட்டோஸ்

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது. இந்தியாவில் பகல் பொழுதாக இருந்ததால் அதிக நேரம் பார்க்க முடியவில்லை. அதேநேரம் வெளிநாடுகளில் பிறை வடிவம், ரத்த வண்ணத்தில் காணப்பட்ட நிலவை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அதனை ஆச்சரியத்துடன் போட்டோ எடுத்து தங்களது SM பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அப்படியான போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். அதனை ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE IT
News March 3, 2026
தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுகிறது: EPS

<


