News May 7, 2024
சந்தனக்கூடு திருவிழா மே 9ல் ஆரம்பம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் அடக்கமாகி உள்ளார். இந்த தர்ஹாவில் வருடந்தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு என்னும் திருவிழா பெரும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த வருடத்தின் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் விழா மே 9இல் தொடங்குகிறது.
Similar News
News February 6, 2026
ராம்நாடு : அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

இராமநாதபுரம் மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 6, 2026
ராம்நாடு மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

இராமநாதபுரம் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்<
News February 6, 2026
ராம்நாடு ஊரணியில் கிடந்த ஆண் சடலம்……!

இராமநாதபுரம், கமுதி அருகே பேரையூரை சேர்ந்த முதியவர் நாகநாதன் (60) என்பவர் கமுதி பேருந்து நிலையம் அருகே உள்ள செட்டி ஊரணி கரையில் சடலமாக கிடந்தார். இந்நிலையில் இவரின் உடலை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுக்குறித்து முதியவரின் மகன் சதீஷ்குமார் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


