News February 12, 2025

சத்துணவு திட்டத்தில் காலிப் பணியிடங்கள்

image

செங்கல்பட்டு மாவட்டம் சத்துணவு திட்டத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் இந்த நியமனம் நடைபெற உள்ளது. அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர், கணினி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.8,000 – ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும்.

Similar News

News August 5, 2025

செங்கல்பட்டு: பாலாற்றின் நடுவே அழகிய தீவு

image

செங்கல்பட்டு பரமேஸ்வரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோயில். பாலாற்றின் நடுவே அமைந்துள்ள இந்த கோயில் பார்ப்பதற்கு சிறிய தீவு போல காட்சி அளிக்கிறது. மூலவராக கைலாச நாதரும், கனகாம்பிகையும் உள்ள நிலையில், தீவு போன்ற இந்த கோயிலின் அமைப்பு அமைதி தரும் வகையில் உள்ளது. இங்கு வழிபட்டால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

image

செங்கல்பட்டில் புதிய ரேஷன் அட்டை (மின்னணு கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. <>இந்த லிங்கில்<<>> சென்று நீங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதன் மூலம் பெயர் சேர்க்கை, நீக்கம் & உங்கள் முகவரியை மாற்றம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க! <<17309403>>தொடர்ச்சி<<>>

News August 5, 2025

செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

image

புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றாலோ (அ) உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் இந்த தளத்திலே புகார் அளிக்கலாம். முதலில் உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும். உங்கள் தொலைபேசி எண் & இ-மெயில் முகவரியை உள்ளிட வேண்டும். வகைப்பாடு என்னும் இடத்தில மின்னணு அட்டை கிடைக்க பெறவில்லை என்பதை தேர்வு செய்து உங்கள் புகாரை அனுப்பவும். இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!