News June 14, 2024
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், 10 ஆண்டுகள் பணி முடிந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடவும், ஊழியருக்கு குடும்ப பாதுகாப்பு ஊதியம் வழங்கிட வலியுறுத்தி திருவள்ளூர் அருகே பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சிவலிங்கம், தினேஷ், சிவா, காந்திமதி, மாரிமுத்து உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 30, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

திருவள்ளூர் இன்று (ஆக.30) சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், கடம்பத்தூர், ஆரணி ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <
News August 29, 2025
ஆவடி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

ஆவடியில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 29, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் (29/08/2025) இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.