News November 27, 2024

சதுரகிரி கோயிலுக்கு மழையை பொறுத்து அனுமதி

image

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நாளை கார்த்திகை மாத பிரதோஷம் & நவ.30 அமாவாசை வழிபாடும் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு நாளை(நவ.28) முதல் டிச.01 வரை 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சதுரகிரியில் சாரல் மழை பெய்வதால் சுவாமி தரிசனம் செய்ய அந்தந்த நாட்களின் காலையில் பெய்யும் மழையை பொறுத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News October 25, 2025

சிவகாசியில் நாய்கடியால் 2959 பேர் பாதிப்பு

image

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் 01.01.2024 முதல் 31.07.2025 வரை நாய்கடியால் 2959 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 25, 2025

விருதுநகர்: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News October 25, 2025

விருதுநகர்: VOTERIDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

error: Content is protected !!