News July 28, 2024

சதுரகிரிக்கு செல்ல மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி

image

சதுரகிரி மலைப்பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட்.1 முதல் ஆகஸ்ட்.5 வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்குள் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் சதுரகிரி மலைப்பகுதிக்கு வந்தடைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடும்பாறை வழியாக செல்லும் தேனி மாவட்ட பக்தர்கள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News April 8, 2026

தேனி: சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ

image

தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (30). இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்த நிலையில் சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பெரியகுளம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்ச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!