News January 31, 2026
சட்ட ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் சட்ட ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று (ஜன.31)ஆம் தேதி நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அரசின் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 7, 2026
கைலாசநாதர் கோயில் புனரமைப்பு பணிகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே குஞ்சரம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ அமிர்தாம்பிகை உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. அதன் புனரமைப்பு பணிக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூபாய் 65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் புனரமைப்பு பணிகளை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் இன்று துவக்கி வைத்தார்.
News February 7, 2026
கள்ளக்குறிச்சி: வங்கி சேவை இப்போது உங்கள் விரல் நுனியில்

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News February 7, 2026
கள்ளக்குறிச்சி: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


