News July 26, 2024
“சட்டமன்ற தேர்தலில்ல நீங்கள் விரும்பும் கூட்டணி”

சென்னையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை தென்காசி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தென்காசி தொகுதியில் அதிமுகவினர் போட்டியிட்டுயிருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தாக தகவல். வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும் என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 3, 2026
தென்காசி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

தென்காசி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News April 3, 2026
BREAKING சங்கரன்கோவில்: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏஒ.23 அன்று நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதயடுத்து திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் சங்கை கணேசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
News April 3, 2026
BREAKING தென்காசி மாவட்ட பாஜக வேட்பாளர் அறிவிப்பு

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்ததடுத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் NDA கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் சற்று முன் அறிவிக்கப்பட்டனர். அதில் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி பாஜக வேட்பாளராக ஆனந்தன் அய்யாசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


