News December 12, 2025

சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு

image

திருப்பூர், தாராபுரத்தைச் சேர்ந்த மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கானபிரியா. இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் வருகின்ற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவை பெற்றுக் கொண்டார். உடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தனர்.

Similar News

News December 14, 2025

திருப்பூர்: உங்க ஊர் தாசில்தார் Phone Number!

image

1).திருப்பூர் தெற்கு தாசில்தார் -0421-2250192.
2).திருப்பூர் வடக்கு தாசில்தார் – 0421-2200553.
3).அவிநாசி தாசில்தார் – 04296-273237.
4).பல்லடம் தாசில்தார் – 04255-253113.
5).காங்கேயம் தாசில்தார் – 04257-230689.
6).உடுமலை தாசில்தார் – 04252-223857.
7).மடத்துக்குளம் தாசில்தார் – 04252-252588.
8).ஊத்துக்குளி தாசில்தார் – 04294-260360.
9).தாராபுரம் தாசில்தார் – 04258-220399.
இதை SHARE பண்ணுங்க.

News December 14, 2025

திருப்பூர்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

திருப்பூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE<<>>.
இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 14, 2025

திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.16) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, வஞ்சிபாளையம், கனியாம்பூண்டி, சாமந்தகோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், 15 வேலாம்பாளையம், பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பொங்குபாளையம், பழைய, புது ஊஞ்சம்பாளையம், குப்பாண்டம்பாளையம், ஆயி கவுண்டம்பாளையம், கணக்கம்பாளையம் சிட்கோ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!