News December 19, 2025

சச்சின் பொன்மொழிகள்

image

*நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை. *எதிரி யாராக இருந்தால் என்ன? முதலில் மோதிப்பார். *உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். ஆனால், குறுக்கு வழியில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். *அனைத்து துறைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். *தேடல் முடிந்ததும்தான் தேவையை அறிவாய். *துரோகத்தை அன்பினால் வெல்லுங்கள்.

Similar News

News December 23, 2025

SIR லிஸ்ட்டில் பெயர் இல்லையா.. இத கவனியுங்க

image

கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு போனவர்களுக்காக, வரும் டிசம்பர் 27, 28 & ஜனவரி 3, 4-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த 4 நாள்கள் முகாமில், பெயர் சேர்க்க மட்டுமல்ல, திருத்தமும் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என அறிய <<18628448>>இங்கே <<>>கிளிக் செய்யவும். இந்த அத்தியாவசிய பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 23, 2025

இயக்குநர் சிகரம் மறைந்த தினம் இன்று… REWIND

image

உணர்வுகள் வழியே உரையாடலை நிகழ்த்தும் கலையில் உச்சம் தொட்ட இயக்குநர் கே.பாலசந்தரின் நினைவு தினம் இன்று. புதுப்புது நடிகர்களை வைத்து, புதுப்புது அர்த்தங்களை உருவாக்கியவரின் படைப்புகள் இன்றைய ஜெனரேஷனையும் ஈர்த்து வருகிறது. கமல், ரஜினி, பிரகாஷ் ராஜ், என சினிமாவில் உச்சம் தொட்ட பலரும் இவரின் அறிமுகமே. தொடர்ந்து பிரமிக்க வைத்த கே.பாலசந்தரின் இயக்கத்தில் உங்களுக்கு பிடிச்ச படம் எது?

News December 23, 2025

தமிழகம் முழுவதும் கலைத்திருவிழா

image

ஜன.14-ம் தேதி சென்னை சங்கமம் விழாவை CM ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதில், தமிழகத்தின் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து, இசை, நடன நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். ஜன.15 முதல் 18 வரை 4 நாள்களுக்கு சென்னையில் பல்வேறு இடங்களில் சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுதும் இதேபோன்று பாரம்பரிய கலைத்திருவிழாவை நடத்த, கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!