News January 17, 2026

சங்கரன்கோவில்: மாணவன் சடலமாக மீட்பு!

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் காட்டுப் பகுதியில் இளைஞர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் விசாரித்ததில், அந்த நபர் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் அருண்குமார் (19) என் தெரிய வந்தது. மாணவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Similar News

News January 23, 2026

தென்காசி : 10th போதும் – மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க<>: CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 23, 2026

தென்காசி நலவாரிய பதிவு பெற்றவர்களுக்கு அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் பதிவு செய்த அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் அசல் கல்வி ஆவணங்களுடன் தென்காசி 275, கே.ஆர்.காலனி பிரதான சாலையில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் நேரில் வந்து பயிற்சி விண்ணபத்தினை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633214606 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தக

News January 23, 2026

தென்காசி: 1975 – 2026 வரை நில E.C – CLICK பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!