News April 19, 2024
சங்கரன்கோவிலில் வாக்கு செலுத்திய துரை வைகோ

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தனது சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினார். மதிமுக தலைமை நிலைய செயலாளரும் திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான துரை.வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
Similar News
News September 26, 2025
தென்காசி: கம்மி விலையில் ஆன்மீக சுற்றுலா செல்ல ஆசையா?

தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் ஆன்மீக சுற்றுலா செல்ல எதுவாக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவ திருப்பதி, காஞ்சிபுரம், கும்பகோணம் ஆகிய ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா பேக்கேஜ் செயல்பாட்டில் உள்ளது. <
News September 26, 2025
தென்காசியில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்க்கு பருவ மழை காரணமாக இன்று (செப் 26) பிற்பகல் 1 மணி வரை 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெளியில் சென்றுள்ள நன்பர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துங்கள். இடி, மின்னல் நேரங்களில் மரத்த்கின் கீழ் நிற்பதை தவிர்க்கவும்.
News September 26, 2025
குற்றாலத்தில் ஓரமாக நின்று குளிக்கலாம்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பிரதான அறிவிப்பு தாண்டி தண்ணீர் கொட்டி வருகிறது. அருவி நீராட வரும் சுற்றுலா பயணிகள் ஓரத்தில் நின்று குளிக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.