News January 5, 2026
சங்கரன்கோவிலில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த காருண்ய கண்ணன் என்பவரின் மகள் காவியா ஸ்ரீ (13). மனைவி இறந்துவிட்டதால் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். காவியாஸ்ரீ தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளியில் 8வது படித்து வந்தார். இந்நிலையில் காவ்யா ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் பாட்டி இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சங்கரன்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 5, 2026
தென்காசியில் நாளை இங்கெல்லாம் மின்தடை

தென்காசியில் நாளை ஜன.06 மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர் காளிதாசன் நகர் கீழப்புலியூர் ஹவுசிங்போர்டு காலனி சுற்றுவட்டாரபகுதிகளில் மின் தடை.
News January 5, 2026
தென்காசி: EMI – ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்ற…
1. இங்கு <
2. வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க.
3. சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும்.
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News January 5, 2026
தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


