News March 8, 2025
சங்கடங்கள் தீர்க்கும் சனீஸ்வர பகவான்

திருநள்ளாறில் அமைந்துள்ள சிவனின் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலய சனீஸ்வரன் புகழ்பெற்று விளங்குகிறார். நளன் என்னும் மன்னனை சனீஸ்வரர் துன்பப்படுத்தினார். அப்போது நளன் இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கியதால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார். திருநள்ளாறு சனீஸ்வரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல பிரட்சனை தீரும் என்பது ஐதீகம். உங்கள் சங்கடங்கள் தீர ஒருமுறை இத்தலத்திற்கு செல்லுங்கள்..
Similar News
News April 19, 2025
தஞ்சாவூர்: கோடை விடுமுறைக்கு ஏற்ற இடம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுப்பட்டினம் கிராமம் உள்ளது. இங்குள்ள கடற்கரை பகுதி கடந்த சில மாதங்களாக பிரபலமடைந்து வருகிறது. அமைதியான சூழலில் தென்னந்தோப்புகள். மனம் வருடும் தென்றல், 2 கிமீ தொலைவிற்கு வெண்ணிற மலர் பரப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகளென அனைவரையும் இந்த கடற்கரை தொடர்ந்து வசீகரித்து வருகிறது. இந்த கோடையில் குடும்பம் நற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட இதை விட நல்ல இடம் கிடைக்குமா? SHARE IT.
News April 19, 2025
தனியார் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

தஞ்சை அருகே திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Agri Research Analyst பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <
News April 19, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் 101 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் இங்கு<