News March 23, 2025
சகல சௌபாக்யங்களை தரும் அஷ்டலட்சுமி

சென்னை பெசன்ட் நகரில் பிரசித்தி பெற்ற அஷ்டலட்சுமி கோவில் உள்ளது. தனித்தனி சன்னதிகளில் அருள் பாவிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. இங்கு மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையும். உடல்நலம்பெற ஆதிலட்சுமியும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியும், தைரியம் பெற தைரியலட்சுமியும் என ஒவ்வொரு லட்சிமிகும் தனி சிறப்பு உண்டு. விசிட் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 30, 2025
சென்னை: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

சென்னை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1.<
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News October 30, 2025
சென்னை: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

சென்னை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
News October 30, 2025
சென்னை: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


