News February 11, 2025
க்யூ.ஆர். கோடு மூலம் ரயில் டிக்கெட் எடுப்போர் அதிகரிப்பு!

சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள 78 ரயில்வே நிலையங்களிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் டிக்கெட் பெற க்யூ.ஆர். கோடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 40% கடந்துவிட்டது.வரும் ஆண்டில் 60%-க்கு மேல் உயரும்.அந்த அளவிற்கு மக்களிடம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் நடைமுறை அதிகரித்துள்ளது என்றனர் ரயில்வே அதிகாரிகள்.
Similar News
News March 6, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அப்பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.05) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News March 5, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (05.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.