News February 23, 2026
கோவை: What’s app-ல Hi சொன்னா.. உடனே வங்கி விவரம்

கோவை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க.
Similar News
News February 23, 2026
BREAKING: கோவை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2026-ஆம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டார். இப்பட்டியலின்படி 13,00,889 ஆண் வாக்காளர்கள், 13,95,396 பெண் வாக்காளர்கள் மற்றும் 528 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 26,96,813 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மக்களே இதில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரி பார்க்க <
News February 23, 2026
கோவை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News February 23, 2026
கோவை கலெக்டர் அறிவிப்பு

கோவை கலெக்டர் பவன்குமார் விடுத்துள்ள அறிக்கையில், தாட்கோ நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான 45 நாட்கள் இலவச சூரிய மின்னழுத்த தொழில்நுட்பப் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. NSDC அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன் வழங்கப்படும் இப்பயிற்சி, இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். தகுதியும், ஆர்வமுள்ளவர் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


