News September 25, 2025

கோவை: GST விலையை குறைக்கவில்லையா?

image

கோவை மக்களே நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், ஆட்டோமொபைல்கள் என 375 பொருட்களுக்கான விலை குறைந்துள்ளது. இதில் ஏதேனும் சந்தேகம் அல்லது புகார்கள் இருந்தால் 1800-11-4000 அல்லது 1915 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.மேலும் 8800001915 என்ற வாட்ஸ் அப் எண் அல்லது இங்கே கிளிக் செய்து புகார் அளிக்கலாம்.இதனை SHARE பண்ணுங்க!

Similar News

News September 25, 2025

கோவை: டிகிரி முடித்தால் கனரா வங்கியில் வேலை!

image

கோவை மக்களே.., உங்கள் ஊர் கனரா வங்கியில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு முழுவதும் சுமார் 394 அப்பரெண்டிஸ் பதவிகளின் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை கனரா வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 25, 2025

கோவை: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

image

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

News September 25, 2025

10 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை சரிபார்க்க உத்தரவு

image

நடப்பு கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது. இதற்காக எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ள மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தம் ஏதும் இருந்தால் உடனடியாக அதனை செய்து விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!