News February 22, 2026
கோவை: Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா?

கோவை மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். G-Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Similar News
News February 26, 2026
கோவை: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

கோவை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News February 26, 2026
கோவை: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! APPLY NOW

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள்<
News February 26, 2026
கோவை: கழுத்தை அறுத்து முதியவர் கொடூர தற்கொலை!

கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோமராஜ் (77). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது கயிறு அறுந்து விட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


