News February 5, 2026
கோவை: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
Similar News
News February 5, 2026
கோவை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. (SHARE பண்ணுங்க)
News February 5, 2026
கோவை: BSNL-ல் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு BE/B.Tech Electronics & Telecommunication படித்த 21-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கு <
News February 5, 2026
Power Cut: கோவையில் இங்கெல்லாம் மின்தடை

கோவையில் இன்று (ஜன.5) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, செங்கத்துறை, காடன்பாடி, சரவணம்பட்டி, அம்மன் கோயில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, ஜி.என்.மில், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், தென்னம்பாளையம், காளியாபுரம், என்.ஜி.பாளையம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.


