News November 15, 2025

கோவை: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.

Similar News

News November 15, 2025

சூலூரில் மினி பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு

image

திருப்பூர் மாவட்டம் அவினாசி கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(25). மினி பஸ்ஸில் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று பணி முடித்துவிட்டு புறப்பட்ட போது பேருந்து நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் ஒருவரை இளைஞர்கள் தாக்கியதை தட்டி கேட்டுள்ளார். அப்பொழுது, அவரையும் தாக்கிய இளைஞர்கள் அரிவாளால் தலையில் வெட்டி விட்டு தப்பி சென்றனர். சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

கோவை: +2 போதும் ரயில்வே வேலை! APPLY NOW

image

கோவை மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி நவ.27 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

கோவை: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை!

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி டிச.01 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!