News August 9, 2025

கோவை: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

கோவை மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News August 9, 2025

கோவை மாவட்டத்தில் ஆக.11 ல் குடற்புழு நீக்க முகாம்

image

கோவை மாவட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசின் இரண்டாம் சுற்று குடற்புழு நீக்க முகாம் வரும் ஆக.11 ல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 9,55,919 பேருக்கும், 20 முதல் 30 வயது உள்ள 2,66,963 பெண்கள் என மொத்தம்12,22,882 பயனாளிகள் பயனடையவுள்ளனா். விடுபட்டவா்களுக்கு ஆக.18 அன்று வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

கோவை: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

image

கோவை மக்களே, IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக 475 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ITI, Diploma, Degree படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து, வரும் அக்டோபர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது. இதை வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 9, 2025

கோவையில் இலவச Tally பயிற்சி! APPLY NOW

image

தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் கோவையில் இலவச ‘Tally’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. அரசின் பல்வேறு திட்டத்தில் பயனடைவோர் இதில் பயனடையலாம். இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இத SHARE பண்ணுங்க!

error: Content is protected !!