News November 25, 2025

கோவை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

image

கோவை மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News November 28, 2025

கோவை: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை!

image

கோவை மக்களே, இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி டிச.01 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

கோவை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கோவை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு!

image

தமிழக வேளாண் துறை அமைச்சர் தலைமையில் 87 வது விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக கோவையை சேர்ந்த வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செல்ல உள்ளதால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (நவ.28) நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பவன் குமார் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!