News October 11, 2025
கோவை: 4 பேர் அதிரடி கைது!

கோவை கரும்புக்கடை பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாட்டு நடைபெறுவதாக கரும்புக்கடை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு சீட்டு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, சோஹில் ரஷீத், சுல்பிகர் அலி, ஜாகீர் உசேன் ஹித்யதுல்லா, என்பவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1500 பணத்தை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 12, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.