News January 3, 2026

கோவை: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

image

கோவை மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

Similar News

News January 26, 2026

கோவை: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

கோவை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

News January 26, 2026

BREAKING: கோயம்புத்தூருக்கு 3-ம் பரிசு

image

நாட்டின் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று (ஜன.26) தமிழ்நாட்டின் சிறந்த முதல் மூன்று காவல் நிலையங்களுக்கு CM ஸ்டாலின் பரிசு வழங்கினார். அதில் கோவை காவல்நிலையத்திற்கு 3-ம் பரிசு வழங்கப்பட்டது. மேலும், மதுரை முதலிடம் மற்றும் திருப்பூர் 2ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

News January 26, 2026

மேட்டுப்பாளையம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்

image

மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இருவர் காரில் மதுபோதையில் ஊட்டிக்கு சென்றுள்ளனர். அப்போது, கல்லாறு அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!