News September 19, 2025
கோவை: 12வது போதும்.. விமான நிலையத்தில் வேலை!

கோவை மக்களே, IGI விமான சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள 1446 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு 12வது முடித்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வருகிற செப்.21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <
Similar News
News September 19, 2025
கோவை: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspcbedvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0422-2449550 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News September 19, 2025
கோவையில் இன்று கரண்ட் கட்!!

கோவையில் இன்று (செப்.19) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆவாரம்பாளையம், காமதேனு நகர், நவ – இந்தியா சாலை, சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், நாசிமநாயக்கன்பாளையம், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், தொப்பம்பட்டி, மூப்பேரிபாளையம், கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
News September 18, 2025
கோவை: பயிற்சியுடன் ரூ.12,000 வேண்டுமா?

கோவை மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு கோவையிலுள்ள அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <