News September 3, 2025

கோவை: ஸ்டாலின் முகாம் நடக்கும் இடங்கள்!

image

கோவை மேற்கு மண்டலம்- சாய் தீப் திருமண மண்டபம் சாய்பாபா கோவில், கோவை மத்திய மண்டலம்- மாநகராட்சி மண்டபம் தர்மராஜா கோவில் தெரு கெம்பட்டி, மதுக்கரை நகராட்சி- மதுக்கரை நகராட்சி அலுவலக வளாகம், நம்பர் -4 வீரபாண்டி பேரூராட்சி – பொன் ராமசாமி கல்யாண மண்டபம், ஆனைமலை வட்டாரம்- காமாட்சி திருமண மண்டபம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம்- ஊராட்சி மன்ற அலுவலகம் பெரியநாயக்கன்பாளையம் இடங்களில் இன்று நடைபெறுகிறது.

Similar News

News September 5, 2025

செப்.11ல் மாபெரும் கல்விக் கடன் முகாம்

image

கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாம், வருகின்ற செப்.11-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் பீளமேடு பி.எஸ்.ஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது. எனவே பான், ஆதார், மதிப்பெண் பட்டியல், வங்கி விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

கோவை: SUPER PLAN ரூ.600க்கு இயற்கை சுற்றுலா!

image

கோவை மக்களே வனத்துறையால் குறைந்த விலையில் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. இதில் மூலிகை குளியல், பரிசல் சவாரி, அசைவ உணவு உள்ளிட்ட வசதிகளுடன் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு பெரியவர்களுக்கு ரூ.700ம், குழந்தைகளுக்கு ரூ.600ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். பாசமிகு கோவை மக்களே யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க.

News September 4, 2025

JUST IN: கோவையில் அதிரடி விலை உயர்வு

image

கோவை: சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது. அதன்படி டீ ரூ. 20, காபி ரூ. 26, பிளாக் டீ உள்ளிட்டவை ரூ. 17 என விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். டீ, காபி பிரியர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!