News January 8, 2025

கோவை வழியாக பனாரஸ் செல்ல சிறப்பு ரயில்

image

மகா கும்பமேளாவை கருத்தில் கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு சேலம் வழியாக, மங்களுர் முதல் பனாரஸ் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜனவரி 18ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 15ஆம் தேதி, மாலை 4.15 க்கு மங்களுரில் இருந்து புறப்படும் திங்கள்கிழமை மதியம் 2.50 பனாரஸ் சென்றடையும் என இன்று தெரிவித்துள்ளனர். மறு மார்க்க ரயில் ஜனவரி 21, பிப்ரவரி 18 ஆகிய தேதிகளில் மாலை 6.20க்கு பனாரஸில் இருந்து புறப்படும்.

Similar News

News January 29, 2026

POWER CUT: கோவையில் இங்கெல்லாம் மின்தடை

image

கோவை மாவட்டத்தில் இன்று(ஜன.29) காலை 9 மணி முதல் 4 மணிரை வரை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், சாய்பாபா காலணி, இடையர்பாளையம், சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், பட்டணம் புதூர், பீடம்பள்ளி ஒரு பகுதி, இலுப்பந்தம், இரும்பறை, கவுண்டம்பாளையம், மூக்கனூர் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஆகும்.

News January 29, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் (28.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!