News October 25, 2024
கோவை: ரூ.500 செலுத்தினால் ரூ.10 லட்சம் அறிவிப்பு

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுக்கு ரூ.500 பிரீமியத்தில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டம், ரூ.700 பிரீமியத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு வழங்குவதாகவும், 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். தபால்காரர் கொண்டுவரும் ஸ்மார்ட்போன் மூலம் இணையலாம் என கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
கோவை: தமிழ் தெரியுமா? ரூ.71,000 சம்பளம்!

கோவை மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 15, 2025
குறைந்த விலையில் பாக்கு நாற்றுகள் வேண்டுமா?

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் 60,000 மொஹித் நகர், 20,000 மங்களா இன பாக்கு நாற்றுகள் தயாராக உள்ளன. நான்கு ஆண்டுகளில் பலன் தரும் இந்நாற்றுகள் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் 8526371711, 8778722484, 9629456181.
News September 15, 2025
கோவை 300 யூனிட் இலவச மின்சாரம்: பெறுவது எப்படி?

▶️சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் ரூ.78,000 வரை மானியம் பெறலாம் ▶️www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து விண்ணபிக்கலாம்▶️ அல்லது கோவை பீளமேடு நிவாசன் உதயனா பில்டிங்கில், நாளை (செ.16)இதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.இதனை ஷேர் பண்ணுங்க!