News September 6, 2025
கோவை: ரூ.3 லட்சம் மானியம் உடனே APPLY பண்ணுங்க!

கோவை மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். யாருக்காவது பயன்படும் ஷேர் பண்ணுங்க.!
Similar News
News September 6, 2025
கொலு பொம்மை கண்காட்சி !

கோவை டவுன்ஹால் அருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில், தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில், கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் குத்துவிளக்கு ஏற்றித் துவக்கி வைத்தார். பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான பொம்மைகளை ஆர்வத்துடன் பார்வையிட்டார்.
News September 6, 2025
கோவை: உளவுத் துறையில் உடனே வேலை!

கோவை மக்களே இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் செப்.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News September 6, 2025
கோவை: உளவுத் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு 27 வயதுக்குள் உள்ளவர்கள் https://www.mha.gov.in/ விண்ணப்பிக்கலாம்.
▶️ பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என மூன்று தேர்வுகள் நடைபெறும்.
▶️ ரூ.650 செலுத்த வேண்டும்.பிற்படுத்தப்பட்டோர் ரூ.550 செலுத்தினால் போதும்.
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!