News July 25, 2024
“கோவை மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் இல்லை”

நாடாளுமன்றத்தில் நேற்று(ஜூலை 24) பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், அப்போது கோவையில் ‘ROAD SHOW’ நடத்திய பிரதமர் மோடி, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், ரஷ்யாவில் இருந்து பாதி விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கியபோதும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Similar News
News March 6, 2026
கோவை மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை<
News March 6, 2026
கோவை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

கோவை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 6, 2026
கோவை நாம் தமிழர் கட்சியினர் கைது! பரபரப்பு

கோவையில் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தடை செய்யக் கோரி, திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறித் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தநிலையில் தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


