News February 28, 2026

கோவை மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

image

கோவை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

Similar News

News March 4, 2026

கோவை: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு! APPLY

image

கோவை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு<> க்ளிக்<<>> செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 4, 2026

திமுக மாவட்ட செயலாளர் நிர்வாகிகளிடம் ஆலோசனை

image

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட – சுகுணாபுரம் பகுதிகழகம் – இடையர்பாளையத்தில் அமைந்துள்ள அஹ்லே சுன்னத் ஜமாத் தக்னி மஸ்ஜித் & கபர்ஸ்தான் மஸ்ஜித் ஜமாத்தில் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, தேவைகளை கேட்டறிந்து, கோவை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தொ.ரவி நிதியுதவி வழங்கினார். உடன் சுகுணாபுரம் பகுதி செயலாளர் சிவசக்தி, மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

News March 4, 2026

கோவை: டிகிரி போதும்..ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

கோவை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து வரும் மார்ச்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!