News March 1, 2025
கோவை மாநகராட்சியின் எல்லை விரிவடைந்தது

கோவை மாநகராட்சியுடன் ஒன்பது ஊராட்சிகள், நான்கு பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி இணைக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியோடு மதுக்கரை நகராட்சி, பேரூர், வேடபட்டி, இருகூர், வெள்ளலூர் ஆகிய நான்கு பேரூராட்சிகள், நீலாம்பூர், மயிலம்பட்டி, அசோகபுரம்,சின்னியம்பாளையம், குருடம்பாளையம், சோமையம்பாளையம் ஆகிய ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது 257.04 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளது.
Similar News
News April 2, 2026
கோவை: இலவச wifi வேண்டுமா?

கோவை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <

கோவை: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல

கோவை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க