News December 20, 2025

கோவை மக்களே: இன்று இங்கு மின்தடை!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம், மேட்டுப்பாளையம் சாலை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், ரங்கநாதபுரம், சூலூர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, அன்னூர், சொக்கம்பாளையம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Similar News

News December 23, 2025

கோவையில் இப்படி ஒரு அதிசய கோயிலா?

image

துடியலூரில் ஒருவரின் வீட்டின் கதவை நள்ளிரவு சிறுமி தட்டி, தன் பெயர் பொன்னம்மா என்றும் இரவில் தங்க வேண்டும் என்றாள். பின், அச்சிறுமி காலை மலைப்பகுதியை நோக்கி நடந்து சென்றதாகவும், அப்போது வனவிலங்கை கண்டு குகையில் சென்றதாக கூறப்படுகிறது. அக்குகையில் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது அங்கு சுயம்பு வடிவ அம்மன் சுணை ஒன்றின் அருகில் வீற்றிருந்ததால், பொன்னூற்று அம்மன் என அழைக்கப்பட்டார். (SHARE)

News December 23, 2025

கோவை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News December 23, 2025

கோவை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!